TNPSC Thervupettagam

அமெரிக்கா உக்ரைன் கனிம ஒப்பந்தம் 2025

May 5 , 2025 16 days 62 0
  • அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் போரினால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டின் சில இயற்கை வளங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் வகையில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த முக்கிய ஒப்பந்தத்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற ஹைட்ரோ கார்பன்களுக்கான அணுகல் விதிமுறைகளும் அடங்கும்.
  • இதற்கான நிதியானது 50-50 என்பதின் அடிப்படையில் பகிரப்படுகிறது என்பதோடு இது வாஷிங்டன் மற்றும் கீவ் இடையே சமமான கூட்டாண்மையைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்