TNPSC Thervupettagam

அமெரிக்காவில் கோவிட்-19 இறப்புகள்

June 21 , 2021 1505 days 620 0
  • அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றிற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 6,00,000 என்ற அளவினைக் கடந்தது.
  • ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தினால் வெளியிடப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் இது கூறப்படுகிறது.
  • அமெரிக்காவிலேயே கலிபோர்னியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்