TNPSC Thervupettagam

அமெரிக்காவில் முதலாவது பருவநிலைத் தாக்கக் கட்டணம் – ஹவாய்

June 4 , 2025 3 days 10 0
  • பருவநிலைத் தாக்கக் கட்டணத்தினை அமல்படுத்திய முதல் அமெரிக்க மாநிலமாக ஹவாய் மாறியுள்ளது.
  • சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளை ஆதரிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் மீது புதிய வரியை அறிமுகப்படுத்துகிறது.
  • நாட்டின் முதல் பசுமைக் கட்டணம், அந்த மாகாணத்தின் தற்காலிக தங்குமிட வரியை 0.75% அதிகரிக்கும்.
  • முன்னர் TAT ((Transient Accommodation Tax) என்ற வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பயணக் கப்பல் பயணிகளும் தற்போது புதிய சட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள்.
  • புதியப் பசுமைக் கட்டண வரியானது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்