TNPSC Thervupettagam

அமேசான் காடுகளின் புத்துயிர்ப்பு – கூகுள்

November 10 , 2025 17 days 51 0
  • கூகுள் நிறுவனமானது பிரேசிலியாவின் புத்தொழில் நிறுவனமான மொம்பாக் உடனான அதன் மிகப்பெரிய கார்பன் அகற்றும் ஒப்பந்தத்தை அறிவித்தது.
  • இந்தத் திட்டம் அமேசான் மழைக் காடுகளின் தரமிழந்தப் பகுதிகளை கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் வகையில் புத்துயிர்ப் பெறச் செய்ய உள்ளது.
  • இந்த ஒப்பந்தம் சுமார் 200,000 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வை நன்கு ஈடு செய்யும் என்பதோடு இது 2024 ஆம் ஆண்டு சோதனைத் திட்டத்தை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும்.
  • செயற்கை நுண்ணறிவிற்காக (AI) பயன்படுத்தப்படும் ஆற்றல் மிகுந்த தரவு மையங்களிலிருந்து வெளியேறும் உமிழ்வினை சமநிலைப்படுத்துவதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ் மொம்பாக் கூகுளின் வனவியல் கார்பன் மதிப்புகளை வழங்கும் ஒரே நிறுவனம் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்