April 19 , 2019
                                                                          2391 days 
                                      808
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- அமேசான் நிறுவனம் சீனாவில் அதன் உள்நாட்டு மின்னணு வர்த்தக நடவடிக்கையை மூட இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
 
 	- அமேசான் சிறிய சந்தையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் தனது ஜப்பான் சந்தையில் விற்பதைக் காட்டிலும் சீனாவில் குறைவாக விற்கின்றது.
 
 	- அமேசான் 2004 ஆம் ஆண்டில் ஜோயோ.காம் என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் சீனாவில் தனது நடவடிக்கையை ஆரம்பித்தது.
 
 	- அமேசான் 2011 ஆம் ஆண்டில் ஜோயோ வர்த்தகத்தை அமேசான் சீனா என்று மறுபெயரிட்டது.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                808