January 4 , 2026
10 days
88
- அமேசானிய கொசுத் தேனீக்கள் சட்டப்பூர்வ உரிமைகளைப் பெற்ற உலகின் முதல் பூச்சிகளாக மாறியது.
- பெரு நாட்டின் நகராட்சிகள் அவற்றின் இருப்பு மற்றும் செழிப்புக்கான உரிமையை அங்கீகரித்து ஒரு முக்கிய அவசரச் சட்டத்தினை நிறைவேற்றின.
- இந்தச் சட்டம் இயற்கையில் அவற்றின் இருப்பு மற்றும் செழிப்புக்கான உரிமையை அங்கீகரிக்கிறது.
- கொசுத் தேனீக்கள் வெப்பமண்டலக் காடுகளில், குறிப்பாக அமேசான் மழைக்காடுகளில் காணப்படும் முதன்மையான மகரந்தச் சேர்க்கை இனமாகும்.
- பெரு நாட்டில் 170 க்கும் மேற்பட்ட கொசுத் தேனீக்கள் உள்ளன.
- இந்த முடிவு பல்லுயிர்ப் பெருக்கம் (உயிரினங்களின் பன்முகத் தன்மை) மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
88