மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நிறுவனமானது இந்தியாவில் “அமேசான் வருங்கால பொறியாளர் திட்டத்தினை“ தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இது ஒரு உலகளாவிய கணினி அறிவியல் கல்வித் திட்டமாகும்.
இந்தத் திட்டமானது தரமான கணினி அறிவியல் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை குறைந்த பிரதிநிதித்துவம் உடைய தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் எளிதில் பெறுவதற்கு வழிவகை செய்யும்.