TNPSC Thervupettagam

அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு 2021

November 23 , 2021 1333 days 532 0
  • பிரதாம் அமைப்பிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையால் இவ்விருது வழங்கப்படுகிறது.
  • பிரதாம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள ஆதரவற்றக் குழந்தைகளுக்கான கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது.
  • இது 1995 ஆம் ஆண்டில் மும்பையில் டாக்டர் மாதவ் சவான் மற்றும் ஃபரிதா லம்பே ஆகியோரால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்