அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு 2021
November 23 , 2021 1361 days 541 0
பிரதாம் அமைப்பிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையால் இவ்விருது வழங்கப்படுகிறது.
பிரதாம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள ஆதரவற்றக் குழந்தைகளுக்கான கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது.
இது 1995 ஆம் ஆண்டில் மும்பையில் டாக்டர் மாதவ் சவான் மற்றும் ஃபரிதா லம்பே ஆகியோரால் நிறுவப்பட்டது.