TNPSC Thervupettagam

அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான உலக அறிவியல் தினம் 2026 - நவம்பர் 10

November 13 , 2026 2 days 80 0
  • இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் (UNESCO) 2001 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • இதன் முதல் கொண்டாட்டம் 2002 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதியன்று நடைபெற்றது.
  • ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டில், 2024-2033 ஆம் ஆண்டுகளை நீடித்த வளர்ச்சிக்கான அறிவியல் பத்தாண்டாக (International Decade of Sciences for Sustainable Development) அறிவித்தது.
  • இந்த நாள் அறிவியல் ஒத்துழைப்பு, நீடித்த வளர்ச்சி மற்றும் உலகளாவிய அமைதியை ஊக்குவிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Common Ground Through Science Diplomacy என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்