அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான உலக அறிவியல் தினம் – நவம்பர் 10
November 13 , 2023 913 days 404 0
இது சமூகத்தில் அறிவியலின் முக்கியப் பங்கை எடுத்துக் காட்டுவதோடு நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் பெரும் முக்கியத்துவத்தையும் தொடர்பினையும் வலியுறுத்துகிறது.
இந்த நாளுக்கான கருத்தாக்கம் ஆனது, 1999 ஆம் ஆண்டில் ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக அறிவியல் மாநாட்டில் உருவானது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “அறிவியலில் நம்பிக்கையை உருவாக்குதல்” என்பதாகும்.