TNPSC Thervupettagam

'அமைதித் திட்டம்' 2021 - 6வது பதிப்பு

September 19 , 2021 1427 days 611 0
  • இந்திய ராணுவக் குழுப் படையானது அமைதித் திட்டம் - 2021 என்ற பயிற்சியில் பங்கேற்கிறது.
  • இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி ஆகும்.
  • இது ரஷ்யாவால் நடத்தப்படுகிறது.
  • இது இந்த இரு வருட பலதரப்புப் பயிற்சியின் 6வது பதிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்