TNPSC Thervupettagam

அமைப்பு ரீதியிலான உள்நாட்டின் முக்கியக் காப்பீட்டு நிறுவனங்கள்

January 3 , 2022 1247 days 550 0
  • காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது, அரசுக்குச் சொந்தமான LIC, GIC மற்றும் New India Assurance ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து  2021-22 ஆம் ஆண்டிற்கான அமைப்பு ரீதியிலான உள்நாட்டின் முக்கியக் காப்பீட்டு நிறுவனங்களாக அறிவித்துள்ளது.
  • இத்தகைய இந்த நிறுவனங்களின் அளவு, சந்தை முக்கியத்துவம் மற்றும் உள்நாட்டிலும் உலக அளவிலும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இவற்றின் தோல்வி அல்லது இடரானது உள்நாட்டு நிதி அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வல்ல காப்பீட்டு நிறுவனங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்