TNPSC Thervupettagam

அமோன்டாவா பழங்குடி மற்றும் காலத்தின் கருத்து

March 5 , 2026 2 days 66 0
  • மொழி மற்றும் அறிவாற்றல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, அமோன்டாவா பழங் குடியினர் காலத்தின் அளவிடக்கூடிய அலகுகளைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்தது.
  • அமோன்டாவா பழங்குடியினர் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றனர்.
  • அவர்களின் மொழியில் வாரம், மாதம் அல்லது ஆண்டு போன்ற நேர அலகுகளுக்கு வார்த்தைகள் இல்லை.
  • அவர்கள் நிகழ்வுகளை வரிசையில் விவரிக்கிறார்கள், ஆனால் நேரத்தை ஒரு தனி அளவிடக் கூடிய கருத்தாகக் கருதுவதில்லை.
  • வயது என்பது எண்ணியல் ரீதியாகக் கணக்கிடப்படுவதில்லை என்பதோடு மேலும் தனி நபர்கள் வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் பெயர்களை மாற்றுகிறார்கள்.
  • தினசரி நடவடிக்கைகள் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் மற்றும் பருவங்கள் போன்ற இயற்கை சுழற்சிகளால் வழி நடத்தப் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்