TNPSC Thervupettagam

அம்பேத்கர் சுற்று வட்டாரச் சுற்றுலா ரயில்

April 17 , 2023 760 days 329 0
  • IRCTC ஆனது முதல் அம்பேத்கர் சுற்று வட்டாரச் சுற்றுலா இரயில் சேவையினை தொடங்கியுள்ளது.
  • எட்டு நாட்கள் அளவிலான இந்த சிறப்புப் பயணத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களுக்கான பயணம் அடங்கும்.
  • இராமாயணச் சுற்று, பௌத்தச் சுற்று மற்றும் வடகிழக்குச் சுற்று ஆகிய சிறப்புச் சுற்றுலாச் சுற்றுகளின் பட்டியலில் அம்பேத்கர் சுற்று நான்காவதாக சேர்க்கப் பட்டு உள்ளது.
  • ‘தேக்கோ அப்னா தேஷ்’ திட்டத்தின் கீழ் ‘பாரத் கௌரவ் சுற்றுலா இரயில்’ இயக்கப் படுகிறது.
  • இது உள்நாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வகையில்,  இது சுற்றுலாத் துறை அமைச்சகம் மற்றும் இரயில்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒரு கூட்டு ஒத்துழைப்பு முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்