அம்பேத்கர் நினைவு மற்றும் கலாச்சார மையம்
July 6 , 2021
1482 days
603
- லக்னோவில் அமைக்கப்பட உள்ள அம்பேத்கர் நினைவு மற்றும் கலாச்சார மையத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
- இந்தக் கலாச்சார மையமானது லக்னோவிலுள்ள ஐஷ்பாக் ஈத்கா என்ற பள்ளி வாசலின் முன்னே நிறுவப்பட உள்ளது.
- இந்த மையத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 25 அடி உயர உருவச் சிலையானது நிறுவப் பட உள்ளது.
Post Views:
603