TNPSC Thervupettagam

அயோத்தி சமரசப் பேச்சு தோல்வி

August 7 , 2019 2108 days 723 0
  • இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியான FM கலிபுல்லா தலைமையிலான 3 உறுப்பினர்களைக் கொண்ட பாப்ரி மஸ்ஜித் - ராம் ஜென்ம பூமி நிலப் பிரச்சினை தொடர்பான சமரசக் குழுவானது தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இக்குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மற்றும் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் உள்ளனர்.
  • சமரசம் மூலம் ஒரு இணக்கமான தீர்வுக்கு வருவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன.
  • எனவே, இந்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
  • இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்