TNPSC Thervupettagam

அரசி எலிசபெத்தின் 70 ஆண்டுகால ஆட்சி

February 4 , 2022 1230 days 553 0
  • 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 அன்று அரசி எலிசபெத் அவர்கள் தனது 70 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாட உள்ளார்.
  • இவரின் வயது 95 ஆண்டுகள் ஆகும்.
  • இவர் 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 08 அன்று அதிகாரப் பூர்வமாக அரியணையில் ஏறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்