TNPSC Thervupettagam

அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்டச் சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022

April 9 , 2022 1171 days 503 0
  • உத்தரப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ள கோண்ட் சமூகத்தை ஒரு பட்டியலினச் சாதியினர் என்ற பட்டியலில் வைப்பதற்காக இயற்றப்பட்ட 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்டச் சாதிகள்) ஆணையை இது திருத்துகிறது.
  • இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள கோண்ட், துரியா, நாயக், ஓஜா, பதரி மற்றும் ராஜ்கோண்ட் சமூகங்களைப்  பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இது முயல்கிறது.
  • ஜார்க்கண்டில் உள்ள பட்டியலிடப்பட்டச் சாதிகள் பட்டியலில் இருந்து போக்தா (Bhogta) என்ற சமூகத்தைத் தவிர்க்கவும் இது திருத்தம் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்