TNPSC Thervupettagam

அரசு ஆவணங்களிலிருந்து ‘காலனி’ என்ற சொல்லினை நீக்குதல்

May 2 , 2025 19 days 63 0
  • அரசு ஆவணங்களிலிருந்தும் பொதுப் பேச்சு வழக்கில் இருந்தும் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
  • பொதுவாக, இது ஒடுக்குமுறையைக் குறிக்கும் விதமாகவும் கொடுந் தீண்டாமையின் பொருளினைக் கொண்டிருந்தது.
  • ஒரு பகுதியில் முதலில் குடியேறியக் குடிமக்களை இழிவுபடுத்தும் வகையில் ‘காலனி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்