அரசு ஓட்டுநர்கள் – மகளிர்
August 25 , 2019
2094 days
786
- அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பெண் ஓட்டுநர்களை நியமிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
- அரசு வாகனங்களை இயக்குவதற்குப் பெண்களை அனுமதிக்க முடிவு செய்த இந்தியாவில் உள்ள முதலாவது மாநிலம் கேரளா ஆகும்.
Post Views:
786