TNPSC Thervupettagam

அரசு டிஜிட்டல் திட்டம்

January 23 , 2022 1241 days 665 0
  • அரசு டிஜிட்டல் (மின்னிலக்கம்) திட்டமானது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது குடிமக்களுக்கு அரசுச் சேவைகளை வழங்கும்.
  • இது இந்தச் சேவைகளை வழங்குவதற்காக இயந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தும்.
  • ஒரு திட்டம் அல்லது துணை நிறுவனத்தைப் பற்றி குடிமக்கள் விசாரிக்கத் தொடங்கும் முன்பே குடிமக்களுக்கு அதன் பயன்களை அடையச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்