அரசு மின்னணுச் சந்தையானது பல்வேறு அரசு அமைச்சகங்களுக்கு நேரடியாக கைவினைப் பொருட்கள், கைத்தறி, சணல் மற்றும் தேங்காய் நார் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் அலுவலக வேலைப்பாடுகள் ஆகியவற்றை பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் பெண் சுய உதவிக் குழுக்கள் விற்பனை செய்வதை இயலச் செய்திடும் வகையில் அரசு மின்னணுச் சந்தை மீதான பெண்கள் எனப்படும் முன் முயற்சியை வெளியிட்டு இருக்கின்றது.
அரசு மின்னணுச் சந்தை என்பது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களால் பொருட்கள் மற்றும் தேவைகளை கொள்முதல் செய்வதற்கான அமைச்சகத்தின் ஒரு இணையதள நடைமுறையாகும்.