October 16 , 2025
21 days
75
- திருநங்கைகளுக்கான ‘அரண் இல்லம்’ என்ற தங்கும் இல்லங்களை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
- முதல் கட்டத்தில் சென்னை ஷெனாய் நகரிலும், மற்றொன்று மதுரை அண்ணா நகரிலும் என இரண்டு தாங்கும் இல்லங்கள் திறக்கப்பட்டன.
- மாநில திருநங்கை நல வாரியத்தின் அடையாள அட்டையுடன் 18 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகள் இங்கு தங்குவதற்கான தகுதியுடையவர்கள் ஆவர்.
- இங்கு தங்குவதற்கான காலம் ஆனது அவர்களின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் ஒரு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும்.
- இந்த இல்லங்கள் ஆலோசனை வழங்கல், கல்வி, இலவச சட்ட உதவி மற்றும் குடும்பங்களுடன் மறு ஒருங்கிணைப்புக்கான ஆதரவை வழங்குகின்றன.
Post Views:
75