TNPSC Thervupettagam

அரிசி செறிவூட்டப்படல்

June 29 , 2019 2193 days 740 0
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் “அரிசி செறிவூட்டல்” மற்றும் பொது விநியோக முறையின் மூலம் அதனை விநியோகித்தல் என்பதன் மீதான ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
  • செறிவூட்டல் என்பது ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக நிறைவை உண்டாக்குகின்ற ஒரு உத்தியாகும்.
  • வழக்கமான அரைக்கப்பட்ட அரிசி வகைகளில் நுண் ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ளன. இது கார்போஹைட்ரேட்டின் ஆதாரமாக மட்டுமே விளங்குகின்றது.
  • அரிசி செறிவூட்டல் என்பது ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.
  • இது வைட்டமின்-A, வைட்டமின்-B1, வைட்டமின்-B12, போலிக் அமிலம், இரும்பு மற்றும் ஜிங்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்