TNPSC Thervupettagam

அரிய வகை நீரிழிவு பற்றி ஆய்வு செய்ய தேசிய அளவிலானஅமைப்பு

November 12 , 2018 2432 days 749 0
  • நாடெங்கிலும் மோனோஜெனிக் நீரிழிவு நோயாளிகளைக் கண்டறிய தேசிய மோனோஜெனிக் நீரிழிவு ஆய்வுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • மோனோஜெனிக் நீரிழிவானது மரபணு சீர்குலைவுகளின் குழுமமாகும். இதில் ஒற்றை மரபணுவில் ஏற்படும் பிறழ்வு நீரிழிவை உண்டாக்குகிறது.
  • இவ்வமைப்பானது
    • இந்திய மருத்துவ ஆய்வு குழுமம் (ICMR - Indian Council of Medical Research),
    • மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF - Madras Diabetes Research Foundation) மற்றும்,
    • டாக்டர் மோகனின் நீரிழிவு சிறப்பு மையம் (DMDSC - Dr. Mohan’s Diabetes Specialities Centre) ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
  • இதில் DMDSC ஆய்வுக் குழு தேசிய ஒருங்கிணைப்பு மையமாகவும் MDRF ஆய்வுக் குழுவின் முதன்மை மையமாகவும் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்