TNPSC Thervupettagam

அரியவகை ஆசிய காட்டு நாய் – செந்நாய்

January 28 , 2026 3 days 51 0
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்தபானி புலிகள் காப்பகத்தில் முதல் முறையாக ஒரு அரிய வகை ஆசிய காட்டு நாய் (செந்நாய்) தென்பட்டது.
  • இவ்வகை செந்நாய்கள் 14–20 கொண்ட கூட்டங்களாக வேட்டையாடும், மான், சாம்பார் மற்றும் புள்ளிமான் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் மிகவும் சமூகப் பழக்கமுள்ள வேட்டையாடும் விலங்குகளாகும்.
  • இது 2026 ஆம் ஆண்டில் ரதபானியில் பதிவு செய்யப்பட்ட ஆறாவது அரிய வனவிலங்கு இனமாகும்.
  • செந்நாய்கள், IUCN செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப் பட்டு உள்ளது.
  • இதற்கு முன்னர், செந்நாய்கள் முக்கியமாக கன்ஹா, பந்தவ்கர் மற்றும் பெஞ்ச் போன்ற சரணாலயங்களில் காணப்பட்டன ஆனால் இப்போது அவை ரத்தபானி போன்ற புதிய வனப்பகுதிகளுக்கும் பரவி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்