TNPSC Thervupettagam

அரியவகை நோய்கள் குறித்த தேசிய வரைவுக் கொள்கை

January 14 , 2020 2001 days 667 0
  • ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் கீழ் அரியவகை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ரூ. 15 லட்சம் மதிப்பிலான நிதியை வழங்க இந்தக் கொள்கை முன்மொழிந்துள்ளது. இந்த நிதியை ஒற்றைத் தவணையில் ஒரே ஒரு முறை வழங்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கொள்கையானது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கொள்கையின் கீழ், சில மருத்துவ நிறுவனங்கள் அரிய நோய்களுக்கான சிறப்புமிகு மையமாக சான்றளிக்கப்பட இருக்கின்றன.
  • இதில் புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவ நிறுவனம் மற்றும் இதர நான்கு நிறுவனங்களும் உள்ளடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்