TNPSC Thervupettagam

அருணாங்க் திட்டம்

October 30 , 2025 16 hrs 0 min 20 0
  • அருணாங்க் திட்டம் என்பது அருணாச்சலப் பிரதேசத்தில் உத்தி சார் சாலை மேம்பாட்டிற்கான எல்லை சாலைகள் அமைப்பின் (BRO) முன்னெடுப்பாகும்.
  • இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் 696 கி.மீ.க்கும் அதிகமான மோட்டார் வாகன சாலைகளும் 1.18 கி.மீ. பெரிய பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  • சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக 278 கி.மீ. நீளமுள்ள ஹபோலி–சார்லி–ஹுரி சாலை பிட்டுமினஸ் (நிலக்கீல்) பூச்சினால் பூசப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்