TNPSC Thervupettagam

அருணாச்சல பிரதேசத்தில் அரசுக் காப்பீட்டுத் திட்டம்

October 31 , 2020 1744 days 632 0
  • மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது அரசுக் காப்பீட்டுத் திட்டத்தை முதன்முறையாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு நீட்டித்துள்ளது. இது நவம்பர் 1, 2020 முதல் அமலுக்கு வருகிறது.
  • இந்தத் திட்டத்தில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தும் அருணாச்சலப் பிரதேசத்தின் பாபம் பரே என்ற பகுதியில் அமைந்துள்ள அனைத்துத் தொழிற்சாலைகளும்,  அரசு காப்பீட்டுச் சட்டம் 1948 என்ற சட்டத்தின் கீழ் பயனை அடைவதற்குத் தகுதி பெறும்.
  • மாதத்திற்கு ரூ.21,000 ஊதியம் பெறும் நபர்கள் மற்றும் ரூ.25,000 வரை ஊதியம் பெறும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்