அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான ஒரு புதிய சின்னம்
January 12 , 2020 1956 days 690 0
அருணாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றமானது அம்மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு புதிய சின்னத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தப் புதிய சின்னமானது பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி அமைப்பைக் குறிக்கும் தேசிய சின்னம்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தையும் அதன் மக்களையும் கலாச்சாரத்தையும் குறிக்கக் கூடிய ஃபாக்ஸ்டைல் மந்தாரைப் பூ (ரைன்கோஸ்டைலிஸ் ரெட்டூசா).
நீல வண்ணமானது சட்டசபைச் செயலகத்தின் சுயாட்சியைக் குறிக்கின்றது.