February 23 , 2026
19 hrs 0 min
6
- அருணாச்சலப் பிரதேசம் பிப்ரவரி 20, 1987 அன்று மாநில அந்தஸ்தைப் பெற்றது.
- இது முன்னர் வடகிழக்கு எல்லைப்புற முகமை (NEFA) என்று அழைக்கப்பட்டது.
- இது 1972 ஆம் ஆண்டு ஒன்றியப் பிரதேசமாக (UT) மாறியது மற்றும் அருணாச்சலப் பிரதேசம் என மறுபெயரிடப்பட்டது.
- 1986 ஆம் ஆண்டு 55வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் அருணாச்சலப் பிரதேச மாநிலச் சட்டத்தின் கீழ் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
- இந்த மாநிலம் பூட்டான், சீனா மற்றும் மியான்மருடன் சர்வதேச எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

Post Views:
6