TNPSC Thervupettagam

அருண் கோயல்

November 24 , 2022 951 days 435 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அருண் கோயலை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக (EC) நியமித்துள்ளார்.
  • ஒருவர் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தியடையும் வரை, இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தேர்தல் ஆணையர் அல்லது தலைமை தேர்தல் ஆணையர் பதவியை வகிக்க முடியும்.
  • 1985 ஆம் ஆண்டு பணித் தொகுதியைச் சேர்ந்த பஞ்சாப் பணிப் பிரிவு பகுதியின் அதிகாரியான கோயல், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தேர்தல் ஆணையத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்.
  • கோயல் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இப்பதவியில் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்