TNPSC Thervupettagam

அருமண் தனிம வழங்கீடு குறித்த அமெரிக்காவின் மசோதா

January 25 , 2022 1194 days 627 0
  • இவ்வகையான உலோகங்கள் அனைத்தின் மீதும் சீனா ஒரு வலுவான ஆதிக்கத்தை அல்லது  கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 80% என்ற அளவில் அருமண் தனிமங்கள் (உலோகங்கள்) சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டன.
  • அருமண் உலோகங்களுக்காக சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையே இந்த மசோதா ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அருமண் உலோக வழங்கீட்டில் குறைபாடு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைக் காப்பதற்கு இது அவசியமான ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்