அர்ஜுன் பீரங்கி கொள்முதல்
September 26 , 2021
1413 days
658
- இந்திய இராணுவத்திற்காக வேண்டி 118 அர்ஜுன் முக்கியப் போர் பீரங்கிகளை வாங்குவதற்கான ஆணையைப் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது.
- 118 அர்ஜுன் MK – 1A பீரங்கிகளை வாங்குவதற்காக சென்னையிலுள்ள கனரக வாகன தொழிற்சாலையுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஓர் ஒப்பந்தத்தினை மேற்கொண்டு உள்ளது.
- அர்ஜுன் பீரங்கியானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.

Post Views:
658