TNPSC Thervupettagam

அறநெறி சார்ந்த AI தரநிலைகள்

March 7 , 2026 4 days 68 0
  • இந்திய அரசானது மேகக் கணிமை, தரவு மைய செயல்திறன் மற்றும் அறநெறிசார் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றுக்கான நாட்டின் முதல் தரநிலைகளை அறிவித்துள்ளது.
  • இந்தியத் தரநிலைகள் பணியகம் (BIS) 2018 இன் கீழ் இந்த தரநிலைகளை அறிவித்து உள்ளது.
  • இந்த தரநிலைகள் சர்வதேச தரநிலைப்படுத்தல் அமைப்பு (ISO) மற்றும் சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணையத்தின் (IEC) சர்வதேசக் கட்டமைப்புகளுடன் இணைக்கப் பட்டு உள்ளன.
  • தரவு மையங்களின் குளிரூட்டும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு குளிரூட்டும் திறன் விகிதம் (CER) போன்ற நடவடிக்கைகளை அவை அறிமுகப்படுத்துகின்றன.
  • இந்தத் தரநிலைகள் செயற்கை நுண்ணறிவில் (AI) வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பு குறைப்பு போன்ற நெறிமுறைக் கொள்கைகளையும் ஊக்குவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்