TNPSC Thervupettagam

அறிவிக்கப்படாத பழங்குடியினரின் பொருளாதார அதிகாரமளிப்பிற்கான திட்டம்

February 18 , 2022 1256 days 503 0
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், டாக்டர். வீரேந்திர குமார், “அறிவிக்கப்படாத பழங்குடியினரின் பொருளாதார அதிகாரமளிப்பிற்கான திட்டம்” என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டமானது புதுடெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், அறிவிக்கப் படாத, நாடோடி மற்றும் பருவகால நாடோடிகளின் நலனுக்காக தொடங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்