அறிவிக்கப்படாத பழங்குடியினரின் பொருளாதார அதிகாரமளிப்பிற்கான திட்டம்
February 18 , 2022 1404 days 559 0
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், டாக்டர். வீரேந்திர குமார், “அறிவிக்கப்படாத பழங்குடியினரின் பொருளாதார அதிகாரமளிப்பிற்கான திட்டம்” என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது புதுடெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், அறிவிக்கப் படாத, நாடோடி மற்றும் பருவகால நாடோடிகளின் நலனுக்காக தொடங்கப்பட உள்ளது.