TNPSC Thervupettagam

அறிவியலில் ஒருங்கிணைவு 2021 – உலக வானிலை அமைப்பு

September 28 , 2021 1793 days 947 0
  • உலக வானிலை அமைப்பானது சமீபத்தில் அறிவியலில் ஒருங்கிணைவு 2021 என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • இது சமீபத்தியப் பருவநிலை சார்ந்த அறிவியல் தகவல்களின் பல்முனை உயர்மட்டத் தொகுப்பாகும்.
  • இந்த அறிக்கையானது உலக வானிலை அமைப்பினால் ஒருங்கிணைக்கப் பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, பருவநிலை மாற்றம் மீதான அரசுகளுக்கு இடையிலான குழுமம், உலக கார்பன் திட்டம், உலக பருவநிலை ஆராய்ச்சித் திட்டம் மற்றும் வானிலை அலுவலகம் (ஐக்கிய ராஜ்ஜியம்) ஆகியவற்றிலிருந்து உள்ளீடுகளைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்