அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் - பிப்ரவரி 11
February 13 , 2025 188 days 140 0
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பல்வேறு பங்களிப்புகளை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை ஆனது 2015 ஆம் ஆண்டில் இந்த நாளை அறிவித்தது.
இந்த நாளானது பாலினச் சமத்துவம் மற்றும் உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிகாரமளிப்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Unpacking STEM Careers: Her Voice in Science" என்பதாகும்.