TNPSC Thervupettagam

அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரின் பிரதிநிதித்துவம்

July 23 , 2019 2121 days 697 0
  • உயிரித் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்படும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பட்டியல் இனத்தவர் (SC - Scheduled Castes) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின (ST - Scheduled Tribes) ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர் என்பது தகவல் பெறும் உரிமை வழியான கேள்வியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த அமைப்பைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் SC க்கு 15 சதவிகிதம் மற்றும் STக்கு 7.5% என அரசாங்கம் விதித்துள்ள இடஒதுக்கீட்டை விட குறைவாகவேப் பூர்த்தி செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்