அறிவியல் ஆராய்ச்சிக்கான G.D. பிர்லா விருது
March 19 , 2022
1243 days
517
- அறிவியல் ஆராய்ச்சிக்கான 31வது G.D. பிர்லா விருதிற்கு பேராசிரியர் நராயன் பிரதான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- பருப்பொருள் அறிவியல் துறையில் இவர் ஆற்றிய ஒரு சிறப்பானப் பங்களிப்பிற்காக வேண்டி இவருக்கு இந்த விருதானது வழங்கப்படுகிறது.
- சிறிய ஒளிரும் பொருட்களின் சில புதிய வடிவங்களை வடிவமைப்பதற்கு உதவும் படிக மாதிரிகளில் இவர் தனது நிபுணத்துவத்தினை நிரூபித்துள்ளார்.
- ஒளி உமிழும் குறை கடத்தி நுண்படிகங்களின் வேதியியல் மற்றும் இயற்பியலைப் புரிந்து கொள்வதில் பிரதானின் ஆராய்ச்சிப் பணி கவனம் செலுத்துகிறது.

Post Views:
517