அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நாகர் பரிசு – 2021
October 1 , 2021 1505 days 673 0
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் 80வது நிறுவன தினத்தன்று இந்தப் பரிசானது அறிவிக்கப் பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல், மருத்துவம், பொறியியல் மற்றும் புவி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றம் பூகோள அறிவியல் போன்ற துறைகளில் சிறப்பானப் பங்காற்றியதற்காக 45 வயதிற்கு உட்பட்ட விஞ்ஞானிகளுக்கு CSIR இந்த விருதினை வழங்கி வருகிறது.
இந்தப் பரிசானது ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசினை உள்ளடக்கியதாகும்.