அறிவுசார் சொத்துரிமைக் கல்வி வாரம் – அக்டோபர் 15 முதல் 23
October 22 , 2020
1751 days
484
- அறிவுசார் சொத்துரிமைக் கல்வி வாரமானது அக்டோபர் 15 முதல் அக்டோபர் 23 வரை அனுசரிக்கப் படுகின்றது.
- இது அறிவுசார் சொத்துரிமைத் துறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மத்தியக் கல்வி அமைச்சகத்தின் நிறுவனப் புத்தாக்க ஆணையமானது (IIC - Institution Innovation Council) அறிவுசார் சொத்துரிமைக் கல்வி வாரத்தை அனுசரிக்கின்றது.
- இந்த ஆணையமானது IIC 2.0 என்ற வருடாந்திர அறிக்கையையும் சமர்ப்பித்து இருக்கின்றது.
- மேலும் IIC 3.0 என்ற அறிக்கையின் வெளியீடும் நடத்தப் பட்டது.
Post Views:
484