TNPSC Thervupettagam

அலாஸ்கா உச்சி மாநாடு

August 19 , 2025 2 days 34 0
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான 2025 ஆம் ஆண்டு அலாஸ்கா உச்சி மாநாட்டை இந்தியா ஆதரித்தது.
  • உக்ரைனில் நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவுவதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • ஆனால் இறுதியில் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்பாக எந்தப் பலனளிக்கும் முடிவும் எட்டப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்