October 6 , 2021
1401 days
645
- மகாராஷ்டிராவின் அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
- இந்த வெங்காயமானது தனித்துவமான இனிப்புச் சுவை, கண்ணீர் வரவழைக்காத காரணி மற்றும் மருத்துவக் குணம் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Post Views:
645