December 24 , 2021
1327 days
761
- சீனாவின் மிக வயதான நபரான அலிமிஹன் செயிதி, சின்சியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் தனது 135வது வயதில் காலமானார்.
- கஷ்கர் மாகாணத்திலுள்ள சுலே கவுண்டி மாவட்டத்தின் கோமுசெரிக் நகரினைச் சேர்ந்த அலிமிஹன் 1886 ஆம் ஆண்டு ஜுன் 25 அன்று பிறந்தார்.
- 2013 ஆம் ஆண்டில் சீனாவின் மிக வயதான நபர்களின் பட்டியலில் இவர் முதலிடம் பெற்றார்.
- கோமுசெரிக் நகரானது 90 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் கொண்ட ‘நீண்ட ஆயுளுடைய நகரமாக’ அறியப் படுகிறது.

Post Views:
761