TNPSC Thervupettagam

அல்ட்ராகோல்ட் அணு இயற்பியல்

January 21 , 2026 10 hrs 0 min 24 0
  • குளிர்ந்த மற்றும் அதி குளிர்ந்த/அல்ட்ராகோல்ட் அணு இயற்பியலில் இந்தியா வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.
  • அல்ட்ராகோல்ட் அணுக்கள், குவாண்டம் விளைவுகள் ஆதிக்கம் செலுத்துகின்ற தனிச் சுழிய வெப்பநிலைக்கு (−273.15°C) அருகிலான வெப்பநிலையில் குளிர்விக்கப் படுகின்றன.
  • அணுக்கள் ஒற்றை "அதி அணு" போல செயல்படும் போஸ்-ஐன்ஸ்டீன் செறி பொருட்களை உருவாக்கலாம்.
  • லேசர் குளிரூட்டல் ஃபோட்டான் உந்தத்தைப் பயன்படுத்தி அணுக்களின் வேகத்தினை மெதுவாக்குகிறது.
  • இதன் பயன்பாடுகளில் அணு கடிகாரங்கள், புவியிட அமைப்புகள், குவாண்டம் உணர்விகள், குவாண்டம் மாதிரியாக்கிகள் மற்றும் குவாண்டம் கணினிகள் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்