October 21 , 2021
1377 days
605
- 2019 ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் கண்டறியப்பட்ட ஒரு தாவரமானது அல்லியம் இனத்தின் புதிய சிற்றினமாக உறுதி செய்யப் பட்டுள்ளது.
- அல்லியம் நெஜியானம் என்பது வெங்காயத்தின் புதிய இனமாகும்.
- இது உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள நிதி பள்ளத்தாக்கில் அமைந்த மலரி கிராமத்தில் இந்திய திபெத்திய எல்லைப் பகுதியில் கண்டறியப் பட்டது.
- இது இந்தியாவின் மேற்கு இமாலயப் பகுதிகளில் மட்டுமே காணப் படுகிறது.
- இது உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் இதுவரை கண்டறியப் படவில்லை.

Post Views:
605