TNPSC Thervupettagam

அளவு மற்றும் பிராந்திய அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட சிறந்த விமான நிலையங்கள்

March 14 , 2022 1269 days 484 0
  • 'அளவு மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து, ஆறு விமான நிலையங்கள் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில்’ இடம் பெற்றுள்ளன.
  • சர்வதேச விமான நிலையங்கள் சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான விமான நிலையச் சேவைகளுக்கான தரக் கணக்கெடுப்பில் இந்த விமான நிலையங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • வாடிக்கையாளர் அனுபவத்தில் விமான நிலையத்தின் சிறப்பை அங்கீகரிக்க வேண்டி, பயணிகள் வசதிகள் தொடர்பான 33 அளவுருக்களை இந்த விருதுகள் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்